×

அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள வன்னிஅரசு, ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னிஅரசு, ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்; அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.

Tags : Government of Vanuatu ,Shah Jahan ,President ,Dimuka K. Stalin ,Chennai ,Government of Wani ,Shahjahan ,K. Stalin ,Prophet ,Anna ,
× RELATED பாலியல் புகாரில் நடவடிக்கை...