×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று (மே 22) கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 22) கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Dharmapuri ,Salem ,Krishnagiri ,Tirupattur ,Vellore ,Nilgiris ,Erode ,Tiruvannamalai ,Kallakurichi ,Namakkal… ,
× RELATED இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியில்...