பலுசிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

 

இஸ்லாமாபாத்: இதுகுறித்து பலுசிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஷாஹித் ரிந்த் கூறுகையில், “மே 13ம் தேதி பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவின் புறநகர் பகுதியில் மலைப்பாங்கான மங்லா சர்கூர் கார் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அங்கிருந்த தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் மற்றும் அதன் துணை குழுக்களை சேர்ந்த 35 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் அதன் முக்கிய கமாண்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

Related Stories: