குற்றம் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை May 17, 2026 Manimangalam காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், 2 இளைஞர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர்.
சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது: போக்சோ சட்டத்தில் போலீஸ் நடவடிக்கை
20 வயது வாலிபருடனான உறவை கைவிட மறுத்ததால் 34 வயது வங்கி பெண் மேலாளர் ஓடஓட வெட்டிக்கொலை: பாளையங்கோட்டையில் மகள் கண்முன் பயங்கரம்
தெலங்கானாவில் பயங்கரம்; காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் அடித்துக் கொலை: ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்ததால் மரணம்
2 மாதங்களாக துணிகளால் மறைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: தண்டையார்பேட்டையில் பரபரப்பு