பாலியல் வழக்கில் உ.பி. முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்

டெல்லி: பாலியல் வழக்கில் உ.பி. முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. உன்னாவில் 2019ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செங்காருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

Related Stories: