தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கோரி தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமைய உள்ளதால் அங்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது; தமிழ்நாட்டில் அமைய உள்ள புதிய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்
- ஆ.மீ.
- யூனியன் அரசு
- பிரதம செயலாளர்
- ஸ்ரீ திட்டம்
- தமிழ்நாடு பொது பள்ளிகள்
- ஒன்றிய கல்வி அமைச்சு
- பிரதம செயலாளர்கள்
- தமிழ்
- தமிழ்நாடு
- மேற்கு வங்கம்
- ஸ்ரீ
- பாஜக அரசு
