இந்தியா மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது – ட்ரம்ப் வாழ்த்து May 06, 2026 மேற்கு வங்கம் பாஜக டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி மோடி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பலியான சம்பவம்; படகோட்டி மீது கொலை வழக்கு பதிய கோர்ட் உத்தரவு: சாதாரண சட்டப் பிரிவை மாற்றி அதிரடி
பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பிரபல சாமியார் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி: குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி
கசந்த காதல் வழக்கு தள்ளுபடி; திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்!!
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் மம்தாவை ஆளுநர் ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியுமா?.. சட்ட வல்லுநர்கள் பரபரப்பு கருத்து
தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த மோதல்: மேற்குவங்க வன்முறையில் 4 பேர் பலி; கட்சி அலுவலகங்கள் எரிப்பால் பதற்றம்
8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 9வது நபரை கல்யாணம் செய்தபோது சிக்கிய கொள்ளைக்காரி கைது: மகாராஷ்டிராவில் பரபரப்பு
சந்தேஷ்காளியில் துப்பாக்கிச் சூடு; 2 சிஆர்பிஎப் வீரர், 3 போலீசார் படுகாயம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு ஒன்றிய அரசு கடிதம்
பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள்: ராணுவ முகாம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகம் அருகே பரபரப்பு!
மேற்கு வங்கத்தில் மம்தாவின் தோல்விக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறியதே காரணம்: கட்சி அமைப்பிலும் பலவீனம்