அங்கீகரிக்கப்படாத ORS, ORSLஜ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு வழங்கப்படும் ORS, ORSL கரைசல்களை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்யுமாறு மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்படாத ORS, ORSLஜ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: