கோடைக்கால பருவமழை குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இன்றுவரை இயல்பை விட 33% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தலைநகர் சென்னையில் கோடைக்கால பருவமழை இன்றுவரை இயல்பை விட 35% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: