தமிழகம் தமிழ்நாட்டில் மே 5 வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை உயரக்கூடும்! May 02, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும். கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை கோட்டத்தில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் செல்லாது
மே தின பேரணிகள் தொழிலாளர் இயக்கங்களின் பங்கேற்பு வெகுவாக குறைந்து வருகிறது: தொழிற்சங்கத்தினர் வருத்தம்
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்துக் கழகம் தகவல்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த விதிகளை வகுத்து அறிவிக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வாக்கு எண்ணிக்கை நாளன்று 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு தாமதமாக பதிலளித்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு
கொத்தடிமை வழக்குகளில் விரைந்து தண்டனை தமிழக அரசு, தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு பாராட்டு: சர்வதேச நீதி மிஷன் கடிதம்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே 5ம் தேதிக்குள் ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருவாரூரில் வரும் 5ம் தேதி வணிகர் தின மாநாடு: கடும் வெயில் தாக்கமின்றி கோடைகால பந்தல் அமைப்பு
வர்த்தக சிலிண்டர் விலை கடும் உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்