தமிழ்நாடு என்றாலே சாதனை … சாதனை… சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு என்றாலே சாதனை … சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல் 3 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்து, 2 ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை செய்துள்ளோம். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். சிறப்பான நமது நிர்வாகத்துக்கும், உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: