தமிழகம் மின்மாற்றியில் பழுது பார்த்தவர் உயிரிழப்பு Apr 28, 2026 தென்காசி மிராசு கிருஷ்ணன் செட்டிக்குளம் ஆல்வர்குரிச்சி வயர் தூண்டல் தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மின்மாற்றியில் பழுது பார்த்த மிராசு கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். வயர் மென் கணேசன் தூண்டுதலின்பேரில் மின்மாற்றியில் பழுது பார்த்த போது மிராசு கிருஷ்ணன் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி பலி!