மானாமதுரையில் இன்று காலை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று காலை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. பறக்க முடியாமல் தவித்ததை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க, ஆந்தையை மீட்டு உணவு, தண்ணீர் கொடுத்து பறக்க விட்டனர்.

Related Stories: