இந்தியா அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு Apr 24, 2026 அந்தமான் கடல் அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மோடி குறித்து சர்ச்சை கருத்து நோட்டீசுக்கு கூடுதல் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கார்கே பதில்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம்
அசாம் முதல்வரின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவிற்கு முன்ஜாமீன் மறுப்பு: கைது செய்ய தனிப்படை போலீசார் திட்டம்
புதுச்சேரியில் இருந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகள் அறிமுகம்!!
பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து…10 கி.மீ வரை தெரிந்த அடர்த்தியான கரும்புகை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: கடற்படை தலைவர் திரிபாதி வலியுறுத்தல்
பலாத்கார வீடியோ வெளியான விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை பெண் நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது: ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட மலையாள நடிகை கடிதம்