நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி வரை கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: