தமிழகம் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை! Apr 22, 2026 வண்டலூர் அண்ணா பூங்காவில் சென்னை வண்டலூர் அண்ணா பூங்காவில் சென்னை: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள், தேர்தலில் வாக்களிக்க வசதியாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு!
தமிழக சட்டபேரவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் 443 மதுக்கடைகளுக்கு சீல்: சரக்கை பதுக்கி விற்ற 7 பேர் சிக்கினர்
கூடலூர் தொகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கொண்ட 91 வாக்குச் சாவடிகளின் அருகே வனத்துறையினர் கண்காணிப்பு
ஓசூர் அருகே இன்று அதிகாலை கார்- தனியார் சொகுசு பஸ் மோதல்; 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: பெங்களூரில் இருந்து பென்னாகரத்திற்கு வாக்களிக்க வந்தபோது பரிதாபம்
உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரசாரம் தீவிரம்; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: ஏப்ரல் 29ல் வாக்கு பதிவு