இந்தியா JEE முதன்மைத் தேர்வு (Session 2) முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை Apr 20, 2026 தேசிய தேர்ச்சி முகமை தில்லி டெல்லி: JEE முதன்மைத் தேர்வு (Session 2) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. jeemain.nta.nic.in அல்லது ntaresults.nic.in. ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
காஸ் தட்டுப்பாட்டால் வெளிமாநில மக்கள் வெளியேற்றம்; உத்னா ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் மீது தடியடி: மோடியின் சொந்த மாநிலத்தில் பெரும் அவதி
அமலாக்கத்துறை கஸ்டடி விசாரணையில் நிறுவன இயக்குனர் மேற்குவங்க தேர்தல் நேரத்தில் ‘ஐ-பேக்’ நிறுவனம் மூடல்?.. ஊழியர்களை 20 நாட்கள் விடுப்பில் அனுப்பியதால் மம்தா ஆவேசம்
2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி; மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை: கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதற்றம்
அமலாக்கத்துறை ஐ.ஆர்.எஸ் அதிகாரி கைதில் அத்துமீறல்; சிபிஐ இணை இயக்குநர் ஓய்வுபெற்ற ஏசிபி குற்றவாளிகள்: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா படுதோல்வி; பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் மோடி: காங்கிரஸ் மூத்த தலைவர் காட்டம்
ராஜஸ்தானில் ரூ..80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து
கேமராக்கள் முன் பணம் வாங்க மறுத்து வாக்காளர்களை திசை திருப்ப ‘காரப்பொரி’ ருசித்த மோடி: மகளிர் இடஒதுக்கீடு குறித்து மம்தா பதிலடி
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு மாபெரும் பின்னடைவு – காங்கிரஸ் விமர்சனம்