சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூரில் உள்ள மலைப்பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூரில் உள்ள மலைப்பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது. மரத்தின் மீது மோதி சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories: