மாநிலங்களவையின் துணை சபாநாயகர் பதவிக்கானத் தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

மாநிலங்களவை துணை சபாநாயகருக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 17ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பதவியில் இருந்த JDU கட்சியின் ஹரிவன்ஷ் சிங்கின் எம்.பி. பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அவரை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தேர்தலில் அவரையே NDA சார்பில் மீண்டும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: