ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நர லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லி உடனான தெலுங்கு தேசம் கட்சியின் செயல்பாடுகளை லோகேஷ் நேரடியாக கவனிக்க உள்ளார்.
நர லோகேஷ் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமனம்
- Naralokesh
- தேசிய
- தெலுங்கு தேசம் கட்சி
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- நடவடிக்கை
- லோகேஷ்
- தில்லி
