முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக பதிவான வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான மார்க்கண்டேயனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் .
முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதாக பதிவான வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விடுதலை
- முதல் அமைச்சர்
- கைதன் திமுக
- அமைச்சர்
- கைதன் திமுக எம். எல். ஏ. மார்கண்டேயன்
- Markandeyan
- பாலையங்கொட்
- திமுகவின்ஸ்
