நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட், EWS இடஒதுக்கீடு ஆகியவற்றை எதிர்த்து இருசக்கர வாகன பிரச்சார பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: