சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது தஞ்சை போலீஸ். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் தஞ்சை போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு குறித்து காவல் துறை விளக்கம் அளித்த நிலையில் உதயநிதி அழைத்துச் செல்லப்படுகிறார்
