நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

மக்களவை, மாநிலங்களவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம்; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அமித் ஷா பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம்.

Related Stories: