டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய த.வெ.க. அரசைக் கண்டித்து, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: