×

தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. 700 உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின்வாரியத்தில் 2012-ல் பணியில் சேர்ந்தோருக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Electricity Board ,Tamil Nadu Government ,Chennai ,
× RELATED விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்