×

பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைச்சருக்கு எதிராக மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள 33 மினி பேருந்துகளுக்கு அமைச்சர் ராஜீவ் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி, மினி பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Minister ,Rajeev ,Paramakudi ,Ramanathapuram ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...