சென்னை: காவிரி பிரச்சனையில் எதிர்க்கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை பெறும்போது காவிரி பிரச்சனையை சிறப்பாக முன்னெடுக்க முடியும். எதிர்க்கட்சிகளை சந்திக்க தயக்கப்படுவதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தள்ளிப்போடுகிறார்கள் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
