×

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்தித்தது விவசாயிகள்தான்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர்: அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவதை முதலமைச்சர் விஜய் அவமானமாக நினைக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்பவே விஜய் ஆய்வுகள் மேற்கொள்கிறார். ஒட்டுமொத்த அமைச்சரவையே ஜோக்கர் கூட்டமாக உள்ளது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை சந்தித்தது விவசாயிகள்தான். திமுக தூண்டுதலால் போராட்டம் என விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசியவர் விஜய் என்று உதயநிதி கூறியுள்ளார்.

Tags : Takega ,Udayaniti Stalin ,Thanjavur ,Udayanidi Stalin ,Chief Minister ,Vijay ,Dweka ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...