×

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மர அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள மர அரவை ஆலையில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மர அரவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தது

Tags : Dindigul district ,Dindigul ,Matupati, Dindigul district ,
× RELATED ஒகேனக்கல் – நீர்வரத்து 500 கனஅடியாக சரிவு