ஒகேனக்கல் – நீர்வரத்து 500 கனஅடியாக சரிவு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து 500 கன அடியானது. கபினி அணையில் திறக்கப்பட்ட 20,000 கன அடி நீர் இன்று மாலை அல்லது நாளை ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: