குற்றம் திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளை Aug 02, 2026 நஸ்ருதீன் முசிறி சுபா திருச்சி: முசிறியில் நஸ்ருதீன் (31) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60000 பணம் திருடப்பட்டுள்ளது. சுப நிகழ்ச்சியில் பங்கேற்க நஸ்ருதீன் சென்றபோது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது .
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு