குற்றம் சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை Aug 02, 2026 சிவகாசி விக்னேஷ்வர் சிவகாசி: சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை செய்துள்ளார். குழந்தையின் தலைமுடியை பிடுங்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தையை கொலை செய்த தாயின் 2வது கணவர் விக்னேஷ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு