குற்றம் ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்தியவர் கைது Aug 02, 2026 ஆந்திரா உதயவனன் ஆந்திரப் பிரதேசம் மணாலி ஆந்திராவில் இருந்து லாரி மூலம் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த உதயவாணன் என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். மணலி போலீசார் ரோந்து பணியின்போது லாரியை சோதனை செய்ததில் 20 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து
கொடைக்கானலில் பயங்கரம் வாலிபர் வெட்டிக் கொலை அதிமுக நிர்வாகி மகன் கைது: நண்பருக்கும் வெட்டு உறவினர்கள் மறியல்; வீடு சூறை, பைக் எரிப்பு