விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் பிரியா கங்காஸ்! Aug 01, 2026 காமன்வெல்த் விளையாட்டு பிரியா கங்காஸ் இந்தியா 2026 காமன்வெல்வெல்த் காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 33 பதக்கங்களை குவித்துள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்
காமன்வெல்த் போட்டி: மகளிருக்கான குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார்