தொலைதூர போக்குவரத்திலும் மின்சாரப் பேருந்துகள்: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழக அரசு திட்டம்!

சென்னை: தொலைதூர மின்சாரப் பேருந்துகள் அரசு சார்பில் இயக்குவது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தனியார் மின்சார பேருந்துகள் போல தொலைதூரம் அரசு சார்பிலும் மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: