காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு 4.5 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. கபினி அணை 83 சதவீதம் நிறைந்துள்ளது; கே.ஆர்.எஸ். அணையில் 36 சதவீதம் நீர் உள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட தயாராக இல்லை என காவிரி மேலாண்மை ஆணையத்தில் கூறிவிட்டோம். கர்நாடகாவால் ஏன் தண்ணீர் திறக்க இயலவில்லை என்பதை தீர்ப்பாயத்திடம் எடுத்துரைத்துள்ளோம் என்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

 

Related Stories: