நாடாளுமன்ற வளாகத்தில் உண்டியலில் பணம் செலுத்தி நூதன முறையில் போராட்டம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உண்டியலில் பணம் செலுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: