தமிழகம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து Jul 31, 2026 விருதுநகர் முத்துச்சமிபுரம் சதுர் சுப்பிரமணி விருதுநகர்: சாத்தூர் அருகே முத்துச்சாமிபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி சுப்பிரமணி ( 55) படுகாயமடைந்தார்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? எப்ஐஆர் போடப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கேள்வி: நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு