கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் நிலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: