இந்தியா மேற்கு தொடர்ச்சி மலையில் இரண்டாவது நாளாக எரியும் தீ Jul 30, 2026 மேற்குத்தொடர்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. எரிந்த வரும் காட்டுத் தீயால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமடைந்தது. உயரமான மலைப்பகுதி என்பதால் தீயை கட்டுப்படுத்த வனத்துறை போராடி வருகிறது.
ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள்.!! ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு: காவிரி நதிநீர் ஆணையம் நடவடிக்கை
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் 100 வார பிரசாரம்: ஆக.2ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்