மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 2 தனிப்படைகள் அமைப்பு

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பேர் மீது வழக்குப்பதிவான நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: