×

ஆசிய விளையாட்டு டி20 நாக்-அவுட் சுற்றில் இந்தியா

நகோயா: ஜப்பானில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியின் டி20 கிரிக்கெட் ஆண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக நாக்க்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. ஆப்கான், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, நேபாளம், ஒமான் அணிகள் முதல் சுற்றில் விளையாடும்.

மகளிர் கிரிக்கெட்டில் நேரடியாக காலிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. அதில் இந்தியா ஜப்பான், வங்கதேசம் சீனா, இலங்கை மலேசியா, பாகிஸ்தான் தாய்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 2023ல் நடந்த தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Asian Games T20 ,-out round ,Nagoya ,Pakistan ,Bangladesh ,Sri Lanka ,T20 Cricket Tournament of ,Asian Games ,Japan ,Afghanistan ,Hong Kong ,Malaysia ,Nepal ,Oman ,
× RELATED ஜிம்பாப்வேயுடன் முதல் டி20 எளிதாக வென்றது இந்தியா