×

வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, டரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. 2வது டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (ஆக.2-6) நடைபெற உள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு பாபர் அஸம் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ரோஸ்டன் சேஸ் தலைமையில் களமிறங்குகிறது.

Tags : West Indies ,Pakistan ,Trinidad ,Brian Lara Stadium ,
× RELATED ஜிம்பாப்வேயுடன் முதல் டி20 எளிதாக வென்றது இந்தியா