விமான நிறுவனத்தைத் தொடங்க அதானி குழுமம் திட்டம்

அதானி குழுமம், இந்தியாவில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதானி குழுமம் மும்பையில் உள்ள 2 விமான நிலையங்கள் உட்பட இந்தியாவில் 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: