டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்ற அலுவல்கள் 4-வது நாளாக முடங்கின. நீட், டெல்லி மாணவர்கள் மீதான தடியடி குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
