கிராமங்களைச் சுற்றி குவாரிகள் அமைவதை எதிர்த்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றிய பகுதியில் உள்ள செவந்தாம்பட்டி ஊராட்சியில் தொடர்ந்து குவாரிகள் அமைவதற்கு அனுமதி அளித்த வட்டாட்சியரை கண்டித்தும், குவாரிகளின் அனுமதி ரத்து செய்ய வலியுறுத்தியும், 5 கிராம மக்கள் மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: