உலகம் ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறியது Jul 18, 2026 ஹார்முஸ் ஜலசந்தி தெஹ்ரான் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறியது. ஹார்முஸ் நீரிணையில் இருந்த கண்ணி வெடிகளில் மோதியதால் வெடித்து சிதறியது என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மும்பை-அகமதாபாத் இடையே இழுத்தடிப்பு; புல்லட் ரயில் திட்டத் தாமதத்திற்கு இந்தியாவே காரணம்: ஒன்றிய அமைச்சர், அதிகாரிகள் மீது புகார்; ஜப்பானிய முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
எப்சிஎன்ஆர் டெபாசிட் திட்டம் மூலம் ரூ.7 லட்சம் கோடி அந்நிய செலாவணி இந்தியாவுக்கு வரும்: கருத்தரங்கில் நிபுணர் தகவல்
5வது நாளாக தாக்குதலை விரிவுபடுத்திய அமெரிக்கா மத்திய கிழக்கை அழித்து விடுவதாக ஈரான் மிரட்டல்: பாலங்கள், மின் நிலையங்களை தகர்ப்பதாக டிரம்ப் எச்சரிக்கை
நீதான் தைரியமான ஆளாச்சே… ஆசிம் முனீருக்கு பாக். எம்.பி. சவால்: ராணுவத்தை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட கோரிக்கை