தமிழகம் புழல் சிறைக் கைதி மரணம் – உறவினர்கள் போராட்டம் Jul 16, 2026 புஜல் சிறை சென்னை பாலாஜி சேலையூர் காவல் நிலையம் கைதி சென்னை: புழல் சிறைக் கைதி பாலாஜி உயிரிழந்த விவகாரத்தில் சேலையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாலாஜியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் நேற்று பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஜூலை 29ல் விழுப்புரம்-திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு