இந்தோனேசியாவில் பிக்கப் வாகனத்தின் மீது இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 13 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனத்தின் மீது இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: